Others
தேனி மாவட்டம்–தார்ச்சாலை அமைக்கும் பணி..
தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டி யில் தேனி நெடுஞ் சாலைத்துறை சார்பில் போடி விலக்கில் இருந்து வீரபாண்டி பைபாஸ் சாலை சந்திப்பு வரை ரூ 1.30 கோடி மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரம் இப்பணியால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி…