fbpx
Others

தேனி மாவட்டம்–தமிழ்நாடு நாள் விழா–சிறப்பு செய்தி…

தேனி மாவட்டம் 18/07/2023 தேனியில் தமிழ்நாடு நாள் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஆ. வி. சஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ் இ.கா.ப.அவர்கள் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆர். மகாராஜ் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன் தேனி நகர மன்ற தலைவர் கீதா பள்ளி மாணவ மாணவிகள் பேரணியில் கலந்து செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக அமைக்கப்பட்டியருந்த புகைப்பட கண்காட்சியினை தொடங்கி வைத்தார் உடன் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close