fbpx
Others

தேனி மாவட்டம் – தமிழக அரசின் உத்தரவுப்படிஆட்சித் தலைவர்ஆய்வு

 ஜூன்.13 தமிழக அரசின் உத்தரவுப்படி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையோட்டி தேனி மாவட்டம் வீரபாண்டி அருகில் செயல்பட்டு வரும் சிறிய வணிககடைகளில் விற்கப்படும் தின்பண்டங்கள் உணவு பொருட்களின் தரம் மற்றும் பொருட்களின் காலாவதி நாள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Related Articles

Back to top button
Close
Close