fbpx
Others

தேனி மாவட்டம்–சர்வதேச இளைஞர் தினம்.

தேனி மாவட்டம் 30/08/2023 தேனிமாவட்ட விளையாட்டு அரங்கில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் எய்ட்ஸ் மற்றும் போதை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப. தொடங்கி வைத்தார்.

Related Articles

Back to top button
Close
Close