fbpx
Others

தேனி மாவட்டம்– கம்பம்–நில தகராறு–வழக்கு பதிவு

தேனி மாவட்டம் கம்பம் நகர தெற்கு திமுக நகரச்செயலாளர் செல்வக்குமார் அடாவடி செயல்.!! கட்சி பிரமுகர்களை வைத்து விற்பனை செய்த வீட்டிற்கு அதிக பணம் கேட்டு தயாளன் மீது தாக்குதல். தாக்கப்பட்டதில் உடலில் பல்வேறு இடங்களில் காயம் தயாளன் என்பவர் தேனி மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதி. கம்பம் தெற்குதிமுக செயலாளர் உட்பட 6 பேர்மீது கம்பம் தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.  FIR 289/22 dt 13/9/22

Related Articles

Back to top button
Close
Close