fbpx
Others

தேனி மாவட்டம் கம்பம் நகர 12வது வார்டு செய்தி

தேனி மாவட்டம் கம்பம் நகர 12வது வார்டு திமு சார்பில் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 வது  பிறந்த நாளை முன்னிட்டு கம்பம் நகர பொறுப்பாளர் துரை.நெப்போலியன் .அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய போது உடன் நகர நிர்வாகிகள் மற்றும் வார்டு செயலாளர் மு.கலையரசன் .பிரதிநிதி பீ.முஜிப்பூர் ரஹ்மான் மற்றும் வார்டு கழக நிர்வாகிகள் உடன் மற்றும் பலர் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close