fbpx
Others

தேனி மாவட்டம் கடமலைக்குண்டுஊராட்சி செய்தி 22 / 8 /22

தேனி மாவட்டம்கடமலைக்குண்டுஊராட்சியில்வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு நடத்தினார். கடமலைக்குண்டு ஊராட்சி கரட்டுப்பட்டியில் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியில் ரூ.7.80 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை மாவட்ட திட்ட இயக்குனர் தண்டபாணி தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Related Articles

Back to top button
Close
Close