fbpx
Others

தேனி மாவட்டம். அம்பாசமுத்திரம் ஊராட்சி—- செய்தி

தேனி மாவட்டம்.ஜூன்.17.
தேனி வட்டத்துக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் க. வீ.முரளிதரன் அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழியினை எடுத்துக்கொண்டனர். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் இரா. தண்டபாணி தேனி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எம்.சக்கரவர்த்தி உட்பட பலர் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close