Others
தேனி மாவட்டம்மாவட்ட ஆட்சித் தலைவர் திடீர் ஆய்வு
தேனி மாவட்டம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்ட பொது மருத்துவமனை வளாகத்தில் தேங்கிக் கிடந்த குப்பைகளை பார்வையிட்டதுடன் குப்பைகளை உடனடியாக அகற்றி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஆர்.தண்டபாணி உட்பட பலர்உள்ளனர்.