fbpx
Others

தேனி மாவட்டம்பெரியகுளம் நகராட்சி சிறப்பு செய்தி

பெரியகுளத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
வழங்கப்பட்டன

பெரியகுளம்: ஜுன் 08 தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் ஜெயராஜ் அன்னபாக்கியம் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை நகரமன்ற தலைவர் சுமிதாசிவக்குமார் அவர்கள் வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் நிலைய மருத்துவ அலுவலர் சாந்தி கணேஷ் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பெண்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close