fbpx
Others

தேனி மாவட்டம்ஆட்சித் தலைவர் — திடீர்ஆய்வு

ஜூன்.15.தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் வஞ்சி ஓடையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை கட்டுமானப் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார், உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் இரா.தண்டபாணி உள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close