fbpx
Others

தேனி– மாவட்டமாற்றுத்திறனாளிகள்—-செய்தி

தேனி மாவட்டம் 21/01/2023 தேனி மாவட்டமாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மற்றும் சென்னை பிரீடம் டிரஸ்ட் இணைந்து நடத்திய செயற்கை கால் வழங்குவதற்கான அளவீட்டு முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டார். தேனி மாவட்டம் ஆட்சித் தலைவர் திரு.க.வீ.முரளீதரன் இ.ஆ.ப.அவர்கள் உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்பட பல அரசு அதிகாரிகள், பயனாணிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close