fbpx
Others

தேனி மாவட்டமக்கள்குறைதீர்க்கும் நாள் செய்தி

தேனி மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் ஜூலை :05. நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் குளிர்சாதன பெட்டியுடன் கூடிய வளாகத்தினை மாவட்ட ஆட்சியர் தலைவர் முரளிதரன் அவர்கள் பயனாளிக்கு வழங்கினார். உடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் பஞ்சராஜா உள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close