fbpx
Others

தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை !!!

தேனி மாவட்டத்தில் பல் வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதை முன்னிட்டு, கனமழை முன்னெச்சரிக்கை இருப்பதால், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 18/12/2023 இன்று விடுமுறை அளித்து தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா உத்தரவிட்டுள்ளார்……………….. யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர் மற்றும் தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close