fbpx
Others

தேனி மாவட்டஆட்சித்தலைவர்–விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப். , 16 ஆம் தேதிகாலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற உள்ளது. எனவே, தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close