fbpx
Others

தேனி மாவட்டஆட்சித்தலைவர் நேரடி கவனத்திற்க்கு…

தேனி மாவட்டம், தேனி நகரில் உள்ள 33- வார்டுகள், முக்கிய சாலைகளான மதுரை சாலை, கம்பம் சாலை, பெரியகுளம் சாலை, பகவதி அம்மன் கோயில் தெரு, இடமால் தெரு, ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரப்புகளையும், நீர் நிலைகள் உள்ள ராஜ வாய்க்கால், பாரஸ்ட் ரோடு வாய்க்கால், பழைய தபால் ஆபீஸ் ஓட்டிய வாய்க்கால், அல்லிநகரம் கூட்டுறவு வங்கியை ஒட்டியுள்ள வாய்க்கால்எப்போது?  இவற்றையெல்லாம் ஆக்கிரமிப்பு செய்துள்ள ஆக்கப்பூர்வமான அகற்றுவது எப்பொழுது ?  தேனியில் வசிக்கும்பொதுமக்களுக்கும்போக்குவரத்திற்கும் இடையூறாகஉள்ள தேனி அல்லிநகரம்நகராட்சிப் பகுதிகளான வார்டு-1ஒன்று முதல் -33- முப்பத்து மூன்றுவார்டுகள் உள்ளன. இதில் தேனிமாவட்ட தலைநகரான தேனிநக ருக்குள் நாளுக்நாள்ஆக்ரமிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த 2013-ம்ஆண்டு முதல் தொடர்ந்து மனுகொடுத்தும் சம்மந்தபட்டஎந்த அதிகாரிகளும் ஆக்ரமிப்புகளைகண்டு கொள்வதில்லை காரணம்ஆக்ரமிப்புகள் செய்யப்பட்டவணிகர்கள் மற்றும் தொழில்அதிபர்கள் மற்றும் பிறதொழில்கள் செய்து வறுபவர்களிடம் லஞ்சம்பெற்றுக்கொண்டு உள்ளாட்சிபிரதிநிதிகளிடமும் ஆளும் அதிகாரவர்கத்துடன் கூட்டு சேர்ந்துகொண்டு ஆக்கிரமிப்புகளைஅகற்ற நடவடிக்கை எடுக்காமல்ஆக்கிரமிப்புபாளர்களுக்குஆதரவுவழங்கிவருகின்றனர். எனவேமாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் துறையினர்நடவடிக்கை எடுக்காமல் ஆக்கிரமிப்புபாளர்களுக்கு ஆதரவுதருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சித்தலைவர்  மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர். பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை போர்கால முறையில்நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 1)தேனி பாரஸ் ரோடு முதல் திட்டச்சாலை, வேலைவாய்ப்பு அலுவலகம் வரையும், 2) பகவதியம்மன் கோவில் தெரு மற்றும் சுப்பன் செட்டி தெரு, 3) மதுரை சாலை மற்றும் கம்பம் சாலை மற்றும் பெரியகுளம் சாலை காமராஜர் பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம்,4)காமராஜர் பேருந்து நிலையத்தில் ஆவின் பாலகம் கடையின் பெயரில் ஆக்ரமிப்பு,5)மதுரை ரோடு பகவதியம்மன் கோவில் தெரு நுழைவாயில் காவல்துறை அலுவலர் அறை அருகே உள்ள ஆவின்பாலகம் ஆகிய ஆக்கரமிப்புகளை அகற்ற வேண்டுமெனவும், இந்த அகற்றும் பணிகள் எப்போது??? என்று தென் தமிழக அன்னா ஹசாரே ராஜவாய்க்கால் ராஜதுரை மற்றும் சமூக ஆர்வலர்கள், சமூக அமைப்புகள், மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…….,………………………. அரசு செய்தி தேனி – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close