fbpx
Others

தேனி–மாற்றுத்திறனாளிகளுக்கான நாளை சிறப்பு முகாம்.

Greetings from Indian Red Cross Society,
Theni District.
நாளை (05.09.2023) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்கு தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் தன்னார்வலராக கலந்து கொள்ள விருப்பமுள்ள உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

Related Articles

Back to top button
Close
Close