fbpx
Others

தேனி–மாற்றுத்திறனாளருக்குவாகன வழங்கும் நிகழ்ச்சி.

தேனிமாவட்டம் 18/10/2023 போடி GLOBAL PEOPLE WELFARE AND EDUCATIONAL TRUST சார்பில் காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளருக்கு இருசக்கர பேட்டரி வாகன போடி காவல் துணை கண்காணிப்பாளர்.P.பெரியசாமி .M.A.B.Ed .அவர்கள் வழங்கினார் உடன் அமைப்பின்.பொருளாளர்.கிருத்திகா.நிறுவனத்தலைவர்.சதீஸ்குமார் . நீலமேகம்.அமைப்பின் இணை செயலாளர்.பொன்னிதேவி.நன்கொடையாளர்.M. கண்ணன்.அமைப்பின் உள்ள அங்கத்தினர் கலந்து கொண்டனர் கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close