fbpx
Others

தேனி–மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் ஐந்தாண்டு நினைவு

தேனி மாவட்டம் 07/08/2023 போடிநாயக்கனூர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் ஐந்தாண்டு நினைவு தினத்தையொட்டி போடி நகர செயலாளர் புருசோத்தமன் தலைமையில் கலைஞர் திரு உருவப்படத்திற்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது திமுக நகர நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள் .

Related Articles

Back to top button
Close
Close