fbpx
Others

தேனி–மருத்துவநலத்துறை— மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம்..

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவநலத்துறையின் சார்பில் மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டம் நடைப்பெற்றது இக்கூட்டம் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.சஜீவனா இ.ஆ.ப.அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார் உடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் மரு.அழ.மீனாட்சிசுந்தரம் இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு பரிமளா செல்வி துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.போக்ஸோ ராஜா டாக்டர்.தியாகராஜன் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close