fbpx
Others

தேனி–மனிதநேய வார நிறைவு நாள் விழா

தேனி மாவட்டம் 30/01/2023
தேனியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழா நிறைவு நாள் விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குபரிசுகளையும் பாராட்டு சான்றிதழ்களை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.வீ.முரளீதரன்.இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார் உடன் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ராஜபாண்டி அவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close