fbpx
Others

தேனி–மனிதநேய ஜனநாயக கட்சியின் புதியசெயலாளராக நியமனம்..

மாணவர் இந்தியா தேனி மாவட்டசெயலாளராகமனிதநேய ஜனநாயக கட்சியின் மாணவர் அமைப்பான மாணவர் இந்தியாவின் புதிய தேனி மாவட்ட செயலாளராக பஷீர் கான் நியமனம்செய்யப்படுகிறார்..அவருக்கு தேனி மாவட்ட மாணவர் இந்தியா நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தப்படுகிறது .

Related Articles

Back to top button
Close
Close