fbpx
Others

தேனி–மனவளர்ச்சி குன்றியோர்களுக்கு தீபாவளி இனிப்புகள் வழங்கப்பட்டன.

தேனிமாவட்டம் 12/11/2023 தேவராம் இமேஜ் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி விடுதியில் மோடி அதிமுக வடக்கு நகர கழகம் செயலாளர் சேதுராம் 45.பேருக்கு இனிப்புகள் வழங்கினார் உடன் நகர பொறுப்பாளர் ஹரிஹரன்ஆனந்தன்ஜெயபிரபுபாண்டியராஜ்ஆகியோர்இருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close