fbpx
Others

தேனி–மதச்சார்பற்ற கட்சிகள் ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டம் 11/07/2023 தேனியில் மதச்சார்பற்ற கட்சிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றிய அரசு மணிப்பூர் பி.ஜே.பி.அரசை டிஸ்மிஸ் செய்து மாநில அமைதியை ஏற்படுத்தக் கோரி திமுக. காங்கிரஸ். சிபிஐ(எம்) .சிபிஐ. மதிமுக. விசிக. அ. இ. பா. பி. இ. யூ. மு. லிக். ம. ம. க. அனைத்து கட்சியின் மாவட்ட ஒன்றிய. நகர. அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close