fbpx
Others

தேனி- போடி–தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் மேம்பாட்டு திட்டம்-செய்தி

தேனி மாவட்டம் 24/07/2023 போடியில் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான விண்ணப்பம் மனு வினியோகம் செய்வது குறித்து ரேஷன்கடை ஊழியர்களுக்கு வருவாய் வட்டாட்சியர் அழகுமணி மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் ராமராஜ் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது ரேஷன் கடை ஊழியர்கள் பணிச்சுமையை குறைப்பதற்கு இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு சேர்ந்த நபர்கள் ரேஷன்கடை ஊழியர்களுடன் சேர்ந்து விண்ணப்பம் விநியோகம் செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related Articles

Back to top button
Close
Close