fbpx
Others

தேனி-மக்கள் தொடர்பு முகாம் சிறப்பு செய்தி

தேனிமாவட்டம் டிச 13 உத்தம்பாளையம் வட்டம் ஹைவேலிஸ் பேரூராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது இம் முகாமில்மாவட்ட ஆட்சித்தலைவர்.ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகராஜன் மாவட்ட வருவாய் அலுவலர் .இரா.ஜெயபாரதி உத்தமபாளையம் கோட்டாட்சியர் பால்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close