fbpx
Others

தேனி–போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைப்பயணம்..

தேனி மாவட்டம் தேனியில் இன்று 11/08/2023 காலையில் தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்ற நிகழ்ச்சி.. இந்த நடைப்பயணத் தில் தேனி நகர் பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட நிகழ்வு………………… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close