fbpx
Others

தேனி—போடி மெட்டு சாலையில் மழைவெள்ளம் .


தேனிமாவட்டம் 08/11/2023 போடி மெட்டு சாலை பகுதியில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது வாகனங்கள் செல்ல சிறிது நேரம் தடை செய்யப்பட்டு மீண்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் காவல்துறையினர் பொதுமக்களுக்கு மழை காலங்களில் மலைப்பகுதியில் செல்லும்போது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று எச்சரித்து அனுப்பியுள்ளனர் காவல்துறையினர்.

Related Articles

Back to top button
Close
Close