fbpx
Others

தேனி-போடி-முதலமைச்சர் 70 வது பிறந்தநாள் முன்னிட்டு பொதுக்கூட்டம்

தேனிமாவட்டம் 24/03/2023
போடிநாயக்கனூர் நகரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் கட்டபொம்மன் சிலை அருகில் நடைபெற்றது இதில் வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன்  தலைமை இக்கூட்டத்தில் சிறப்புப் பேச்சளார் திண்டுக்கல் ஐ.லியோனி பங்கேற்று சிறப்புயாற்றினார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ச.லட்சுமணன் போடி நகர் மன்ற தலைவி இராஜ ராஜேஸ்வரி மற்றும் நகர் மன்ற உறுப்பினர் சங்கர் ரமேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தை நகர் செயலாளர் புருஷோத்தமன் ஏற்ப்பாடு செய்துயிருந்தார்.

Related Articles

Back to top button
Close
Close