fbpx
Others

தேனி-போடி-நூற்றாண்டைக் கடந்த பழமையான பள்ளி ஆண்டுவிழா

நூற்றாண்டைக் கடந்த பழமையான பள்ளி ஆண்டுவிழா
தேனிமாவட்டம் 18/10/2023 போடிநாயக்கனூர் உள்ள நூற்றாண்டுகளைக் கடந்த ஜமீன்தாரணி காமுலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது சிறப்பு விருந்தினராக போடி காவல் துணை கண்காணிப்பாளர் பி.பெரியசாமி நகர காவல் ஆய்வாளர் ராமலட்சுமி கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தினார் பள்ளியின் நிர்வாகிகள் தலைவர் ராஜகோபால் செயலாளர் ராமசுப்பிரமணியன் பள்ளியின் முதல்வர்.உமாமகேஷ்வரி மற்றும் பள்ளியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close