fbpx
Others

தேனி–போடி நகரில் நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம்.

தேனி மாவட்டம் 05/07/2023 போடி நகரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கொடியை ஏற்றி வைத்து கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது உடன் தேனி மண்டல செயலாளர் பிரேம்சந்தர் தொகுதி செயலாளர் கம்பம் ரமேஷ் பெரியகுளம் பிரபாகரன் ஆண்டிப்பட்டி மாரிமுத்து போடி சரவணன் வாச் மணி கலந்து மற்றும் நிர்வாகிகள் கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close