fbpx
Others

தேனி–போடி நகராட்சியில்மருத்துவ முகாம்.

தேனி மாவட்டம் 23/09/2023 போடி நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதாரம் பணியாளர்களுக்கு மருத்துவ முகாமினை திமுக தேனி வடக்கு மாவட்டசெயலாளர் தங்க தமிழ்செல்வன் துவக்கி வைத்தார் உடன் நகர்மன்ற பொறுப்பாளர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close