fbpx
Others

தேனி-போடி–ஜ. க. மேல்நிலை பள்ளியில் 77 வது சுதந்திர தின விழா..

தேனி மாவட்டம் 15/08/2023 போடிநாயக்கனூரில் ஜ. க. மேல்நிலை பள்ளியில் 77 வது சுதந்திர தின விழா நடைபெற்றது வரவேற்புரை பள்ளியின் முதல்வர். உமா மகேஸ்வரி நிகழ்த்தினார் பள்ளி தலைவர். ராஜகோபால் தலைமையில் பள்ளி செயலாளர் நமது தேசிய கொடியை ஏற்றினார்
: இதை தொடர்ந்து பள்ளியின் மாணவர்கள் மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது அனைவருக்கும் இனிப்புவழங்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close