fbpx
Others

தேனி-போடி கிளை,INTUC தகவல் பலகை திறப்பு விழா.


தேனிமாவட்டம் டிச 03 போடியில் RMTC,பணி மனை முன்பு தேனி மாவட்ட தலைவர் முருகேசன் தகவல் பலகை திறந்து மற்றும் கொடியை ஏற்றி வைத்தார் உடன் மாநில INTUC பொதுச் செயலாளர் ஜீவன் மூர்த்தி ஆதிமூலம் திண்டுக்கல் மண்டல INTUC பொதுச் செயலாளர்.ஜம்பு சுதாகர் போடி வட்டார காங்கிரஸ் தலைவர் INTUC மாவட்டம் ஒன்றியம் நகரம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close