fbpx
Others

தேனி-போடி-இந்து முன்னணி சார்பில் விநாயகர்சதுர்த்தி ஊர்வலம்.

தேனி மாவட்டம்19/09/2023 போடிநாயக்கனூரில்இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது தலைமை பி.சி. பாண்டியன். பாரதி ஜனதா கட்சி மாவட்ட தலைவர் .போடி ஜமீன்தார் வடமலை ராஜபாண்டியன். தலைமையில் நடைபெற்றது இதில் போடி அருகில் உள்ள சுற்றுப்பகுதி உள்ள சிலைகள் ஊர்வலத்தில் 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்வதற்கு கொண்டு செல்லப்பட்டது போக்குவரத்து சீர் செய்யவும் பாதுகாப்பணிக்காக போடி காவல் கண்காணிப்பாளர் பி.பெரியசாமி தலைமையில் காவல் ஆய்வாளர்கள் ஐந்து பேர் சார் ஆய்வாளர்கள் காவலர்கள் ஊர் காவல் படை 173 பாதுகாப்பு வழங்கினார்கள்.

Related Articles

Back to top button
Close
Close