Others
தேனி-போடி-ஆவணி அவிட்டம் நாள் விசேஷ பூஜைகள்.
தேனி மாவட்டம் 30/08/2023 போடி அருள்மிகு பரமசிவம் மலைக் கோவிலில் ஆவணி அவிட்டம் நாள் விசேஷ பூஜைகள் நடைபெறும் முன்னால் நகராட்சி துணை தலைவர் சேதுராம் தலைமையில் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.