fbpx
Others

 தேனி—போடி- அரசு மருத்துவமனை–புதிய கட்டிடம் திறப்பு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வரும் நபர்கள் இலவசமாக தங்குவதற்கு இடம் புதிய கட்டிடம் திறப்பு விழா சிறப்பு விழாவிற்கு போடி சேர்மன் ராஜேஸ்வரி இன்சார்ஜ் கமிஷனர் எம்எல்ஏ பில்டிங் இன்ஸ்பெக்டர் நகராட்சி பணியாளர்கள் பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்
    இதில்டாக்டர் ரவீந்திரநாத் மற்றும் செவிலியர்கள் ஊழியர்களும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close