fbpx
Others

தேனி- போடி அதிமுகவினர்  வ.உ.சி.பிறந்த நாள் பேரணி.


தேனி மாவட்டம் 05/09/2023 போடி நகர அதிமுக சார்பில் நகர் பொறுப்பாளர் கே.சேதுராம் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் எஸ்.எம்.சற்குனம் முன்னிலையில் பேரணியாக சென்று வ.உ.சி.யாரின் 152 வது பிறந்த நாளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் நகர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர் .

Related Articles

Back to top button
Close
Close