fbpx
Others

தேனி- போடியில் வீரபாண்டி கட்டபொம்மன் நினைவு நாள்..

தேனி மாவட்டம் 16/10/2023 போடியில் அதிமுக நகர கழக சார்பில் கே .சேதுராமன் தலைமையில் வீரபாண்டி கட்டபொம்மனின் திருவுருவ சிலை சிலைக்கு 224 வது நினைவு நாளில் தேனி மேற்கு மாவட்ட அதிமுக கழகச் செயலாளர் எஸ். டி. கே. ஜக்கையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது மற்றும் எல்லப்பட்டி முருகன். எஸ் எம் சற்குணம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். டி. கணேசன் போடி ஒன்றிய செயலாளர். பாண்டிதுரை முன்னாள் தேவாரம் பேரூராட்சி தலைவர் சீனிவாசன் போடி நகர் கழக நிர்வாகிகள் ஆனந்தன். பிரபு .கிரி .பாண்டியராஜ். மாரிமுத்து .முருகன். பரந்தாமன். கருத்தப்பாண்டி. ஹரிஹரன். லட்சுமணன். ஈஸ்வரன் .கண்ணன். பன்னீர்செல்வம். நகரக் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close