fbpx
Others

தேனி-போடியில் மக்கள் அதிகாரம் தெருமுனை கூட்டம்.


தேனிமாவட்டம் 15/11/2023 போடி பழைய பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகாரம் சார்பில்வேண்டாம் பிஜேபி வேண்டாம் ஜனநாயகம் என்று மோடி அரசுக்கு எதிராக தெருமுனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் தோழமை இயக்க தோழர்கள் ஆதித்தமிழன் பேரவை போடிநகரச்செயலாளர், மாவீரன் ஆதித்தமிழன் தொழிலாளர் அணி மாநில துணைச் செயலாளர்.மா.நீலக்கனலன், மக்கள்அதிகாரம்போடிநகரச்செயலாளர்.கணேசன். மக்கள் அதிகாரம் மாநில இணைச்செயலாளர். குருசாமி. திராவிட கழக மாவட்ட காப்பாளர். ரகு நாகநாதன். திராவிட கழக மாவட்ட தலைவர். சுருளி மக்கள் அதிகார அகத்தினர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close