fbpx
Others

தேனி-போடியில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்.


தேனிமாவட்டம் 20/11/2023 போடியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நகர செயலாளர் கணேசன் தலைமையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நகரபொது மக்கள் பயணிக்கும் மற்றும் அருகில் ஆஸ்பத்திரி. பால்வாடி. கோயில். சர்ச். வணிக வளாகங்கள் உள்ள பகுதியில் நகராட்சி சேகரிக்கும் குப்பைகளை மத்திய பகுதியில் கொட்டுவதை நிறுத்திவிட்டுபொது மக்கள் பயன் பெறக்கூடிய பூங்கா அமைக்க கோரிஆர்ப்பாட்டம்குப்பைஇங்குகொட்டுவதனால் துர்நாற்றம் நோய் பரவும் அபாயம் இன்று கோஷங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தை போடி நகர காவல் ஆய்வாளர் ராம லட்சுமி பேச்சு வார்த்தை நடத்தி ஒரு மாதத்தில் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் அதன் பின் போராட்டம் கைவிடப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close