fbpx
Others

  தேனி-போடியின் நீர் நிலை மாசு படுவதை தடுக்க? why not….?


தேனி மாவட்டம் டிச 15 போடி மெட்டு செல்லும் சாலையில் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் நீர் மாசுபடுவதை தடுக்கவும் பொதுமக்களுக்கு நோய் பரவாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா ? பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

Related Articles

Back to top button
Close
Close