தேனிமாவட்டம்09/09/2023 போடிநாயக்கனூர் நீதிமன்றம் வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு போடிநாயக்கனூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு அம்மா.G.K.வேலுமயில் தலைமை தாங்கினார் தேசிய மக்கள் நீதிமன்ற நீதிபதியாக போடிநாயக்கனூர் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு அம்மா.M.M.J. உம்முல் பரிதா அவர்களுக்கு செயல்பட்டார்கள் உறுப்பினராக B. பட்டியல் வழக்கறிஞர்.S. ரவிந்திரன் பணி செய்தார் இறுதியில் 378 வழக்குகள் முடிக்கப்பட்டன முடிக்கப்பட்ட மொத்த தொகை ரூபாய் 17,.57.725 ஆகும் இந்த நிகழ்ச்சியை வட்ட சட்டப் பணிகள் குழு .PLV M. சையது அப்தாகிர் K. பாலசுப்பிரமணியன் ஏற்பாடு செய்தார்.
Read Next
Others
15 hours ago
மேற்கத்திய நாடுகளை தெறிக்க விட்ட ஈரான்…
Others
23 hours ago
புலம்பும்–அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்….?
Others
1 day ago
தேவசெய்தி 19 / 3 / 26
15 hours ago
மேற்கத்திய நாடுகளை தெறிக்க விட்ட ஈரான்…
23 hours ago
புலம்பும்–அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்….?
1 day ago
முதல்வர் ரங்கசாமி—என்டிஏ கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விரைவில்….
1 day ago
காங்கிரஸ் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகளை தி.மு.க தரும்….
1 day ago
தேவசெய்தி 19 / 3 / 26
1 day ago
லையன்ஸ் கிளப் நடத்திய சகோதரத்துவ இஃப்த்தார் விருந்து—சிறப்பு செய்தி.
2 days ago
சென்னையில் புத்தக கண்காட்சி 20-3-2026 to 30-3-2026
2 days ago
விஜய்—பெரிய அளவில் பணம் பலம் இல்லாமல் தேர்தலை எப்படி எதிர்கொள்ள முடியும்..?
2 days ago
தமிழ்நாட்டை டெல்லியிடம் அடகு வைக்க E.P.S தயாரா…?
2 days ago
திமுக கூட்டணிகட்சிக்குள்தொடரும்பேச்சுவார்த்தை…..?
Related Articles
அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை…
4 days ago