fbpx
Others

தேனி–போடிநாயக்கனூர் நகராட்சியில் நடப்பது என்ன ?

தேனிமாவட்டம் 03/05/2023
போடிநாயக்கனூர் நகராட்சியில் வாகனங்கள் அதிகம் செல்லும் மெயின் ரோட்டில் போடி பேருந்து நிலையத்திலிருந்து கட்டபொம்மன் சிலை வரை போக்குவரத்துக்கும் இடையூறாக இருபுறம் வாகன நிறுத்தம் பொதுமக்களுக்கு நடைபாதைகள் இல்லை வாகனங்கள் செல்லும் வழியில் பள்ளங்கள் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் சிரமங்கள் விபத்து ஏற்படும் நிலை உள்ளது பொதுமக்களுக்கும் வாகனங்கள் செல்ல சாலையை சரி செய்ய சம்மந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

Related Articles

Back to top button
Close
Close