fbpx
Others

தேனி–போடிநாயக்கனூர் நகராட்சி —- முதல்வர்வருகை….

தேனிமாவட்டம் 04/03/2023
போடிநாயக்கனூர் நகராட்சி கள ஆய்வில் முதல்வர் நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் 5 மாவட்டங்களில் ஆய்வுப் பணி மேற்கொள்ள உள்ளார் ஆகையால் தேனிமாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் எவ்வாறு உள்ளன என்பதை குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தேனிமாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.சஜீவனா இ.ஆ.ப.ஆய்வு மேற்கொண்டனார் உடன் நகர மன்ற தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.லட்சுமணன் (போடி) தங்க தமிழ் செல்வன்(ஆண்டிபட்டி) மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close