fbpx
Others

தேனி-போடிநாயக்கனூர் -செய்தி

தேனி மாவட்டம்   14/08/2023 போடிநாயக்கனூரில் சிசம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் சார்பாக 50 ஆம் ஆண்டு பொன் விழா முன்னிட்டும்,77வது ஆண்டு சுதந்திர தின விழா மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் பள்ளியின் மாணவர்கள் விழிப்புணர்வு பதாகை  ஏந்தியும், ஸ்கேட்டிங் ஷூ வுடன் பேரணியில் கலந்து கொண்டனர்..

Related Articles

Back to top button
Close
Close