fbpx
Others

தேனி-போடிநாயக்கனூர் அரசு பொது மருத்துவமனை—அவலநிலை…?


தேனி போடிநாயக்கனூர் அரசு பொது மருத்துவமனை முன்பும் அவசர சிகிச்சை பிரிவு செல்லும் வழியில் மழைநீர் தேங்கிய நிலையில் உள்ளது கழிவு நீர் செல்லும் வழியில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது தொற்று நோய் ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் பொதுமக்கள் வேண்டுக்கோள்.

Related Articles

Back to top button
Close
Close