Others
தேனி–போடிநாயக்கனூரில் 112கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர்திட்டம்– செய்தி
தேனிமாவட்டம் 28/05/2023
போடிநாயக்கனூரில் 112கோடி மதிப்பிலான கூட்டுக் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தினை மற்றும் 32 கோடி ருபாய் மதிப்பிலான திட்டம் பணிக்கு அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்தார் மாண்புமிகு நகராட்சி நிர்வாக த்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மாண்புமிகு ஊரக வளர்ச்சி த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப.அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆண்டிபட்டி தொகுதி மகாராஜன் பெரியகுளம் தொகுதி சரவணக்குமார் கம்பம் தொகுதி ராமகிருஷ்ணன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் நகர் மன்ற தலைவி ராஜராஜேஸ்வரி அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்