fbpx
Others

தேனி–போடிநாயக்கனூரில் உலக சுற்றுச்சூழல் தினம்.

தேனிமாவட்டம் 06/06/2023
போடிநாயக்கனூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு போடி நகர் மன்ற தலைவி ராஜராஜேஸ்வரி தலைமையில் நகராட்சி அலுவலர்கள் நகர் மன்ற உறுப்பினர்கள் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை ஊண்டினார்கள்( நட்டார்கள் ) மாசில்லாத சுகாதாரமான சுற்றுச்சூழலை உருவாக்குவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close