fbpx
Others

தேனி-போடிநாயக்கனூரில் அதிமுக நகர் கழக–சிறப்புசெய்தி.

தேனி மாவட்டம் 25/08/2023 போடிநாயக்கனூரில் அதிமுக நகர் கழக சார்பில் நகர் பொறுப்பாளர் சேதுராம் தலைமையில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு போடி நகர கழக சார்பில் பட்டாசுகளை வெடித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தனர்

Related Articles

Back to top button
Close
Close